வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
குர்ஆனை ஓதுதல்
القراءات Readings
| رواية ورش عن نافع - دار المعرفة - دمشق Warsh  narration-Dar Al Maarifah Damascus   | رواية حفص عن عاصم - مجمع الملك فهد - المدينة Hafs  narration-King Fahd Complex Madinah | குர்ஆன் வசன எண்கள் | 
| يُغْفَرْ he will  forgive | نَّغْفِرْ We will  forgive | அல் பகரா  2:58 | 
| يَعْمَلُونَ they  do | تَعْمَلُونَ (you)  do | அல் பகரா  2:85 | 
| لَوْ تَرَى الذِينَ ظَلَمُواْ that you had known  those who do evil  | لَوْ يَرَى الَّذِينَ ظَلَمُواْ that those who do evil  had...known | அல் பகரா  2:165 | 
| فَنُوَفِّيهِمُ we will pay  them | فَيُوَفِّيهِمْ He will pay  them | ஆலு இம்ரான்  3:57 | 
| تَبْغُونَ you  seek | يَبْغُونَ (they)  Seek | ஆலு இம்ரான்  3:83 | 
| تُرْجَعُونَ you will be  returned | يُرْجَعُونَ they will be  returned | ஆலு இம்ரான்  3:83 | 
| تَجْمَعُونَ you  amass | يَجْمَعُونَ they  amass | ஆலு இம்ரான்  3:157 | 
| نُدْخِلْهُ We will make him  enter | يُدْخِلْهُ He will make him  enter | அந் நிஸா  4:14 | 
| كَأَن لَّمْ يَكُن there had been no  (m) | كَأَن لَّمْ تَكُن there had been no  (f) | அந் நிஸா  4:73 | 
| نُفَصِّلُ We  detail | يُفَصِّلُ He  detail(s) | யூனுஸ்  10:5 | 
| نَحْشُرُهُمْ We shall gather them  together,  | يَحْشُرُهُمْ He shall gather them  together | யூனுஸ்  10:45 | 
| يُوحى he  inspired  | نُّوحِى We inspired   | யூசுஃப்  12:109 | 
| تُوقِدُونَ you  heat | يُوقِدُونَ they  heat | அர்ரஃது  13:17 | 
| مَا تَنَزِّلُ you send not  down | مَا نُنَزِّلُ We send not  down | அல் ஹிஜ்ர்  15:8 | 
| يُوحى he  inspired | نُّوحِى We  inspired  | அந்நஹ்ல்  16:43 | 
| تّقُولُونَ you  say | يَقُولُونَ they  say | பனூ இஸ்ராயீல்  17:42 | 
| قُل Say! | قَالَ He  (said) | அல் அன்பியா  21:4 | 
| يُوحى he  inspired | نُوحِى We  inspired | அல் அன்பியா  21:25 | 
| لِيُحْصِنَكُم to(m) protect  you | لِتُحْصِنَكُم to(f) protect  you | அல் அன்பியா  21:80 | 
| تَدْعُونَ you  call | يَدْعُونَ they  call | الحج அல் ஹஜ் | 
| يُخْفُونَ they  hide | تُخْفُونَ (you)  hide | அந்நம்ல்  27:25 | 
| يُعْلِنُونَ they  proclaim | تُعْلِنُونَ (you)  proclaim | அந்நம்ல்  27:25 | 
| تُجْبى is brought  (f) | يُجْبَى is brought  (m) | القصص அல் கஸஸ்  | 
| تَدْعُونَ you  invoke | يَدْعُونَ they  invoke | لقمانலுக்மான்  | 
| كَثِيرًا multitudinous | كَبِيرًا mighty | الأحزاب அல் அஹ்ஸாப்  | 
| نَحْشُرُهُمْ we will gather  them...together  | يَحْشُرُهُمْ He will gather  them...together  | سبإ ஸபா  | 
| نَقُولُ we will  say | يَقُولُ He will say   | سبإ ஸபா  | 
| أَفَلاَ تَعْقِلُونَ Will you not  understand?  | أَفَلاَ يَعْقِلُونَ Will they not  understand?* | يس யாஸீன்  | 
| يَتَذَكَّرُونَ they  reflect | تَتَذَكَّرُونَ (you)  reflect | غافر அல் முஃமின்  | 
| يَكَادُ almost  (m) | تَكَادُ almost  (f) | الشورى அஷ்ஷூரா  | 
| يَفْعَلُونَ they  do | تَفْعَلُونَ (you)  do | الشورى அஷ்ஷூரா  | 
| بِمَا it is what   | فَبِمَا (then)  it is what | الشورى அஷ்ஷூரா  | 
| فَسَوْفَ تَعْلَمُونَ you will come to know   | فَسَوْفَ يَعْلَمُونَ they will come to  know | الزخرف அஸ்ஸுக்ருஃப்  | 
| تَغْلِى shall it boil up  (f) | يَغْلِى shall it boil up*  (m) | الدخان அத்துகான்  | 
| نُدْخِلْهُ we will make him enter   | يُدْخِلْهُ He will make him enter   | الفتح அல் ஃபத்ஹ்  | 
| نُعَذِّبْهُ him will we punish   | يُعَذِّبْهُ him will He punish   | அல் ஃபத்ஹ்  48:17 | 
| يَقُولُ he  says | نَقُولُ We say   | ق காஃப் | 
| نُدْخِلْهُ We...will bring him  into | يُدْخِلْهُ He...will bring him  into | التغابن அத்தகாபுன்  | 
குறிப்பு: ஹப்ஸ் ஓதுதலின் படியுள்ள குர்ஆன் வசனங்களை நாம்  கீழ்கண்ட "குர்ஆன் தமிழாக்கங்களிலிருந்து" பதித்துள்ளோம்:
1)  வசனங்களில் (*) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் "முஹம்மது ஜான் டிரஸ்ட்  வெளியீட்டின் தமிழாக்கத்திலிருந்து" எடுக்கப்பட்டவைகளாகும்.
2) வசனங்களில்  (**) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள் "மன்னர் ஃபஹ்து புனித முஸ்ஹஃப் அச்சகம் ஹிஜ்ரி  1425ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழாக்கத்திலிருந்து"  எடுக்கப்பட்டவைகளாகும்.
3) வசனங்களில் (***) என்று அடையாளமிடப்பட்டுள்ளவைகள்  "நாம் அகராதியிலிருந்து எடுத்து பதித்தவைகளாகும்".
4) மேற்கண்டவைகள் தவிர  இதர ஹப்ஸ் தமிழாக்கங்கள் அனைத்தும் பீஜே தமிழாக்கத்திலிருந்து  எடுக்கப்பட்டவைகளாகும். 
ஆங்கில குர்ஆன் வசன குறிப்பு: Unless  indicated otherwise, translation of Hafs narration by Marmaduke Pickthall  
Translations of Hafs narration marked with * are by John Medows Rodwell  
(parentheses ours) 
ஆங்கில மூலம்: List of  differences between the Warsh and Hafs readings of the Qur'an 

