இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் போது

Being a non-Muslim under Islamic rule

சித்தாந்தமும் உண்மையும்

இஸ்லாமின் முக்கியமான நோக்கம், உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதாகும். இந்த நோக்கத்தை அமெரிக்காவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் அறிக்கையிட்டிருக்கின்றன. உங்களின் வாழ்க்கையை இது எப்படி பாதிக்கும்? கடந்த கால அனுபவங்களிலிருந்து  நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன?