இஸ்லாமை அறிவோம் வாருங்கள்


இஸ்லாம் வினாடி வினா - 3 - இஸ்லாம் அறிமுகம்

Islam Quiz 3 - (Basics of Islam)

இந்த வினாடி வினாவில் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருக்கும் (A, B, C, D). அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் பதிலை தெரிவு செய்து (A or B or C or Dஐ க்ளிக் செய்து), சப்மிட் பட்டனை அழுத்தவும். நீங்கள் கொடுத்த பதில்களை சரிபார்த்து, முடிவுகள் இப்பக்கத்தின் கடைசியில் கொடுக்கப்படும்.

1) குர்‍ஆனில் எந்த நபியின்(தீர்க்கதரிசியின்) நிகழ்ச்சிகள் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது?
2) அரபி மொழி தெய்வ/இறை மொழியா?


3) பத்ரூ, உஹூத் என்பவைகள் என்ன?
4) குர்‍ஆனில் வரும் “இன்ஜில், ஜபூர் மற்றும் தோறா” என்ற நூல்கள் வரிசைப்படி பைபிளிலிருந்து குறிப்பிடவேண்டுமென்றால் அவைகள்:
5) கீழ்கண்டவைகளில் தவறான விவரத்தை அடையாளப்படுத்தவும்.

6) மக்காவில் முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எந்த நகரத்தை நோக்கி (கிப்லா) தொழுதார்கள்?
7) முஹம்மது ஆபிரகாமின் மகனாகிய இஸ்மாயீலின்(இஸ்மவேலின்) சந்ததியா?


8) முஹம்மது மக்காவில் வாழ்ந்தவர்களில் எந்த சமுதாயத்திலிருந்து வந்தார்?
9) குர்‍ஆனில் வரும் "இயேசு கலிமண் பறவைக்கு உயிர் கொடுக்கும் அற்புதம்" பைபிளில் இல்லை! ஏன்?
10) இஸ்லாமின் படி அல்லாஹ்விற்காக கட்டப்பட்ட முதலாவது மஸ்ஜித்(மசூதி, வணக்கஸ்தலம்) எது?

இந்த வினாடி வினாவை மறுபடியும் எழுத, கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.இஸ்லாம் வினாடி வினா - 2

இஸ்லாம் வினாடி வினா - 4

இஸ்லாம் வினாடிவினாக்கள் பக்கம்